உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக... (11.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (11.04.2025) புதுடில்லி

ஆன்மிகம்பங்குனி உத்திரம், காவடி, பால் குடம் - காலை 9:00 மணி, சிறப்பு அபிஷேகம் - 10:45 மணி, அர்ச்சனை, தீபாராதனை - 11:30 மணி, மஹா பிரசாதம், இடம்: ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டார் 62, நொய்டா.பொதுஇந்தியா புகைப்பட கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.கல்வித்துறை சம்பந்தமான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல். லீ மெரிடியன், ரைசனா ரோடு, டில்லி.ஏஐ சம்பந்தமான கருத்தரங்கு - காலை 10:00 மணி முதல், இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.பாய் சக்தி கலாசார கண்காட்சி - காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ராயல் பெப்பர், சாலிமார் பாக், வாசிப்பூர், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை