மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (13.07.2025 ) புதுடில்லி
13-Jul-2025
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நிர்வாக அதிகாரி கலந்தாய்வு கூட்டம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ், பிக்கி நிர்வாக அலுவலகம், மந்தி ஹவுஸ், டில்லி.தி சாரி ஷோ நவீன ஆடைகளின் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி ராயல் பார்க் ஹால், கிரேட்டர் கைலாஷ் 2, டில்லி. இயற்கை மருத்துவம் மற்றும் தியான பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பக்தவர்பூர், டில்லி.உமாங் சார்பில் ராக்கி பஜார், நேரம்:காலை 11:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை, இடம்: செவன் சீஸ் ஹோட்டல், ரோகினி, டில்லி.காஸ்மோ ஹோம் டெக் எக்ஸ்போ 2025, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. பேர்ரி டேல்ஸ் திருமண மணப்பெண் அலங்கார பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, பிக்காஜி காமா பிளேஸ், டில்லி.மியூசிம் ஆப் இல்லுஷன்ஸ் சார்பில் மாயஜால நிகழ்ச்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: ஏ பிளாக், இன்னர் சர்கிள், கென்னாட் பிளேஸ், டில்லி.பரதநாட்டியம்: மானஸ ராவ், காவ்யா மற்றும் இலக்கியா, நேரம்: மாலை 7:00 மணி, நிகழ்ச்சி ஏற்பாடு: வேதிக் பிரச்சார் சன்ஸ்தான். இடம்: ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, பிளாட் சி-30/2, நொய்டா.
13-Jul-2025