மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (04.06.2025) புதுடில்லி
04-Jun-2025
* பயண கண்காணிப்பு கலந்துரையாடல், பங்கேற்ஊ: சஹானா செல்வகணேஷ், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* லைலா மஜ்னு காதல் குறும்படம், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம். இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* கேரளா உணவுத் திருவிழா, நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 11:45 மணி வரை, இடம்: ஹோட்டல் ஷெரடன், சாகேத், புதுடில்லி.* செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சி பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: தி கிரவுன் பிளாசா, மயூர் விகார் பேஸ் - 1, புதுடில்லி.* சர்வதேச பிளாஸ்டிக் மறு சுழற்சி மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: அரங்கு எண் - 6, பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.* டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத்.
04-Jun-2025