உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (19.07.2025) புதுடில்லி

பொதுலீ கிராண்ட் சட்ட கருத்தரங்கு. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: வெல்கம் ஹோட்டல், ஐடிசி, துவாரகா, டில்லி.முதலீட்டளர்களுக்கான சந்திப்பு கூட்டம். நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. இடம்: ஆர்.என்.ஐ., பார்க், ஐஐடி, டில்லிபாரம்பரிய நடைப்பயணம். கமலா நேரு டிட்ஜ். நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிவில் லைன்ஸ், டில்லிதி சாரி ஷோ -- நவீன ஆடைகளின் கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தி ராயல் பார்க் ஹால், கிரேட்டர் கைலாஷ் 2, டில்லிபங்க்கி கிளப் சார்பில் ராக்கி பஜார். நேரம்: காலை 11:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: ராயல் பேப்பர் பொட்டிக், வாசிப்பூர் இன்டஸ்ட்ரியல் ஏரியா, டில்லி.கிரீன் எத்தனால் உற்பத்தியாளர்கள் 2ம் ஆண்டு சந்திப்பு கூட்டம். நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை