உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி

தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி. தொழில் வர்த்தக சங்க மாநாடு, பங்கேற்பு: மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. முதலீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஷியா ஆர்ட் ஹவுஸ், சாகேத், புதுடில்லி. அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. * நேரம்: காலை 11: 00 மணி, இடம்: அகர்வால் பவன், பிரசாந்த் விஹார், ரோஹிணி, புதுடில்லி. தேசி ய ஐஸ்கிரீம் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூ மி, 25வது செக்டார், துவாரகா, புதுடில்லி. பே ஷன் ஷோ, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டல் , சாஹ்தாரா, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை