உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.ஆண்டாள் திருக்கல்யாணம்ஆண்டாள் திருக்கல்யாணத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 94811 84833, 94492 55373 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இடம்: பான் பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா சன்னிதி, பஜார் தெரு, ஹலசூரு.பொதுயோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசைமார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.* நோ லிமிட்ஸ் வழங்கும் பெங்களூரு காக்டெய்ல் நைட் இசை. நேரம்: இரவு 8:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட கிளப், எண். 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, பெங்களூரு.* வேப்பர் பப் அண்ட் பிரிவெரி வழங்கும் பே்ட ஆஸ் பாலிவுட் நைட் இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773,எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.* கிட்டிகோ வழங்கும் இரவு இசை நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரகிருபா ஈஸ்ட் சாலை, சேஷாத்திரிபுரம்.* கவுகி வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 7:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கவுகி கூஸ், 77, முனியப்பா லே- அவுட், முருகேஷ் பாளையா, பெங்களூரு.* ஹார்டு ராக் கேப் வழங்கும் பிளாஷ் பேக் இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.* ரிபூட் தி பப் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ரீபூட் தி பப், 90/2, மாரத்தஹள்ளி, பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை