மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(22.05.2025) புதுடில்லி
22-May-2025
கத்திகா கல்சுரல் அகடமி சார்பில் நாட்டிய விழா. நேரம்: காலை 11.00 மணி முதல். இடம்: 1,237, கத்திகா கல்சுரல் சென்டர். சீதாராம் பஜார், டில்லி*ஓசோவுடன் ஒரு நாள் - சத்சங்கம் மற்றும் தியான பயிற்சி முகாம். நேரம் மாலை: 5.30 மணி - இரவு 8.00 மணி வரை. இடம்: தி புத்தா, கிட்டோனி, டில்லி.*பதக் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி. பங்கேற்பு: வைபவ் சாக்சி. நேரம்: இரவு: 7.00 மணி இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி*எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல். பங்கேற்பு: கவுதம் பாஹன், நேரம்: இரவு, 7.00 மணி. இடம்: குல்மெகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.*திரைப்பட கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி. படங்கள் தலைப்பு: தி பிலிம்ஸ் ஆப் ஸ்பிரிட், வின்ட் பால் ஆப் கிரேஸ், நேரம்: இரவு 7.00 மணி, இடம்: சி.டி., தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.
22-May-2025