உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று ராகுல், பிரியங்கா ரேபரேலி, அமேதி வருகை

இன்று ராகுல், பிரியங்கா ரேபரேலி, அமேதி வருகை

ரேபரேலி: லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியிலும், கே,எல். ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.இதையடுத்து ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கு வருகை தர உள்ளனர். அப்போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூன் 11, 2024 13:20

வெறும் நன்றிதானா? அல்லது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? ராகுல்: என்றைக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கோம்.


Mohan
ஜூன் 11, 2024 08:00

மதி கெட்ட மக்கள் இவர்கள் குடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டனர் இனி ஐந்து வருடங்களுக்கு எட்டி கூட பாக்க மாட்டாங்க ..இளவரசர் அடுத்த வாரம் கிளம்பிவிடுவார் உலக வளம் அதுக்குதான் இந்த அவசரம் ..லோக்சபா எதிர் கட்சி தலைவர் பதவி கூட வேண்டாம்னு சொன்னது அதுக்குதா எவனால் ஆகும் இங்க உக்காந்து சீட் தேய்க்க அதுகுத்த மூத்த அடிமைகளை செட் பண்ணி வச்சிருக்கோமே


Kasimani Baskaran
ஜூன் 11, 2024 06:21

இத்தோடு இனி அடுத்த தேர்தலுக்குத்தான் தொகுதிக்கு வருவார்கள்...


மேலும் செய்திகள்





புதிய வீடியோ