உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை 10:30 முதல், மதியம் 3:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்கங்காநகர், லட்சுமய்யா பிளாக், நெசவாளர் காலனி, சி.பி.ஐ., குடியிருப்பு, முனிராமையா பிளாக், யு.ஏ.எஸ், கேம்பஸ், தின்னுார் பிரதான சாலை, ஆர்.டி.நகர், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஹெச்.எம்.டி., பிளாக், சாமுண்டி நகர், முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி, ஆர்.டி.நகர் போலீஸ் நிலைய பகுதிகள், அஸ்வத் நகர், டாலர்ஸ் காலனி, எம்.எல்.ஏ., லே - அவுட்.ரத்தன் அபார்ட்மென்ட், காயத்ரி அபார்ட்மென்ட், நிருபதுங்கா லே - அவுட், கிருஷ்ணப்பா பிளாக், சி.பி.ஐ., பிரதான சாலை, சாந்திநகர் பிரதான சாலை, வேணுகோபாலா லே - அவுட், ஜஸ்டிஸ் காலனி, கரியண்ணா லே - அவுட், யோகேஸ்வரா நகர், ரிங் ரோடு, குவெம்பு லே - அவுட், நேதாஜி நகர், விநாயகா லே - அவுட் முதல் ஸ்டேஜ், முனிசாமிகவுடா அபார்ட்மென்ட், ஸ்டார்லிங் கார்டன் லே - அவுட்.

சஞ்சய்நகர்

கங்காநகர் மார்க்கெட், ஜெயின் அபார்ட்மென்ட், சோழநாயகனஹள்ளி, ஏ.ஜி.எஸ்., காலனி, எஸ்.பி.எம்., காலனி, ஆனந்தகிரி, கெம்பண்ணா லே - அவுட், குட்டதஹள்ளி சாலை, சுப்ரமணி காலனி, ஹுன்டிகிராமா, கே.இ.பி., லே - அவுட், சஞ்சய்நகர், ஏ.இ.சி.எஸ்., லே - அவுட், ஹொய்சாலா அபார்ட்மென்ட்.பூபசந்திரா, சென்ட்ரல் எக்சைன் லே - அவுட், கல்பனா சாவ்லா சாலை, முகமது லே - அவுட், எம்.எஸ்.ஹெச்., லே - அவுட், ஸ்ரீமதி லே - அவுட், அமரஜோதி லே - அவுட், குன்னப்பரெட்டி, சிதானந்த ரெட்டி லே - அவுட், ஜி.ஓ., சாய் ஸ்லம், சென்னம்மா லே - அவுட், சீதப்பா லே - அவுட், சி.ஐ.எல்., லே - அவுட்.சன்ரைஸ் காலனி, மைத்ரி பஜார், திம்மக்கா லே - அவுட், அக்கம்மய்யா லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஐ.ஏ.எஸ்., காலனி, என்.எஸ்.பாளையா, இன்டஸ்ட்ரியல் ஏரியா, ஜான்ஹவி என்கிளேவ், ஆனந்தா லே - அவுட், பிளேகஹள்ளி, பன்னரகட்டா பிரதான சாலை, தேவர பீசனஹள்ளி.

ஹெப்பகோடி

ஆதர்ஷா சாய் ஸ்ருஷ்டி, ஸ்டெர்லிங் ஆன்டெனா, சாமி ஜி.வி.ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, ஹெப்பகோடி, வீரசந்திரா, கொல்லஹள்ளி, இ.ஹெச்.டி. தொட்டநாகமங்களா, டெக் மகேந்திரா, இ.ஹெச்.டி., டாடா, பி.பி.சோலார், கே.ஏ.எஸ்., காலனி, ஏ.பி.சி.டி., சாலை.பி.ஹெச்.இ.எல்., லே - அவுட், எஸ்.ஆர்.கே., கார்டன், என்.எல்., லே - அவுட், திலக் நகர், ஜெயதேவா மருத்துவமனை, ரங்கா காலனி, பிஸ்மில்லா நகர், ஷோபா அபார்ட்மென்ட், மெகாசிட்டி மால்.குரப்பன பாளையா, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ், கித்வாய், ராஜிவ் காந்தி மருத்துவமனை, சஞ்சய் காந்தி மருத்துவமனை, இந்திராகாந்தி மருத்துவமனை, ஜெயநகர் 1, 2, 3, 4, 9வது டி பிளாக், சோமேஸ்வரா நகர், வில்சன் கார்டன், ஆர்.வி., சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை