உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரக்கர்களின் கொடுஞ்செயலால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

அரக்கர்களின் கொடுஞ்செயலால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீர், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மக்கள் கண்டன பேரணி நடத்தினர். கோல்கட்டாவில் கருப்பு தினம் என குறிக்கும் போஸ்டர்.பயங்கரவாத தாக்குதல், தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாறு:மும்பையில் ஓவியம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்த குருகுல மாணவர்கள்.காஷ்மீரில் உற்றாரை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா.உற்றாரை இழந்து கதறும் பெண்கள்.காஷ்மீரில் பலியானவர்களுக்கு கர்நாடகாவில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பெண்கள்.டில்லி பாக்., தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.பந்த் காரணமாக, வெறிச்சேடிய ஜம்மு ரகுநாத் பஜார் பகுதி.ஸ்ரீநகரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்.தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு நேற்று சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்குள்ள நிலைமை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இடம்: பஹல்காம், ஜம்மு காஷ்மீர்.தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Seekayyes
ஏப் 24, 2025 18:47

நான் அழுதே விட்டேன் அந்த கப்பற்படை வீரரின் உடல் அடக்க காட்சியை பார்த்து, அந்த அப்பாவி மகளின் அற்றொன்னா கண்ணீரை பார்த்து. அந்த மகளுக்கும், மற்றும் 27 குடும்பங்களுக்கும் நம் அனைவரது பிரார்த்தனைகளும் ஒன்று கூடி சேரட்டும்.


thehindu
ஏப் 24, 2025 18:41

இந்த அஞ்சுபேருக்கே ஆடிப்போயுள்ள இந்து மதவாதத்தில் இவர்கள்தான் அரக்கர்களா? பார்க்க அண்ணாமலையைப்போல் பச்சிளங்குழந்தைகளாக இருக்கும் இவர்கள்தான் அரக்கர்களா?


bogu
ஏப் 24, 2025 17:18

எங்கப்பா ஜோசப்புவிஜய் வந்து உன் கருத்த வாந்தி எடுப்பா


RAVINDRAN.G
ஏப் 24, 2025 14:42

யார் நல்லவர்கள் யார் பயங்கரவாதிகள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நாட்டினுள் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுப்போர் நிறைய பேர் இருக்கிறார்கள் போல தெரிகிறது. இந்தியன் என்ற உணர்வு இருந்தால்தானே. ஒன்றியம் குன்றியம் என்று பிரிவினை வாதம் பேசுவோர் தமிழ்நாட்டில் அதிகமாகி விட்டனர். இவர்கள் ஆட்சியை விட்டு அகற்றப்படவேண்டும். இல்லையேல் தமிழ்நாடும் முன்னம் இருந்த காஷ்மீர் போல சுடுகாடாகும்.


Mr Krish Tamilnadu
ஏப் 24, 2025 13:37

முக்கியமாக இந்திய முஸ்லிம்கள் தாங்கள் நாட்டுபற்றை காட்ட வேண்டிய தருணம் இது. காஷ்மீரில் உள்ள முஸ்லிம் அமைப்புகள், மற்ற பிற பகுதிகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் முதலில் வருத்தமும், மதத்தால் எங்களை இந்தியாவில் இருந்து பிரிக்காதீர்கள் என எல்லா பயங்கரவாத அமைப்புகளும் தாங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மசூதிகளில் இந்த படுகொலைக்கு இரங்கல் அனுசரிக்க வேண்டும். ஏன்?. மெளனம். படுகொலை இந்து என தேடி நடத்தப்பட்டு உள்ளது. ஆகவே முஸ்லிம் அமைப்புகள் தாங்கள் எதிர்ப்பை, இந்திய உணர்வை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். அதுவே சிறந்த முதல் பதில் அடியாக அந்த கயமை மனம் கொண்டவர்களுக்கு இருக்கும். செய்வார்களா?


KRISHNAN R
ஏப் 24, 2025 10:57

இது குறித்து இங்குள்ள பலர் இன்னும் வாய்திறக்கவில்லை... காரணம் ஓட்டு


surya krishna
ஏப் 24, 2025 10:20

this is the time to take back POK


surya krishna
ஏப் 24, 2025 10:19

OM SHANTHI OM


BALACHANDRAN
ஏப் 24, 2025 08:24

26 பேரை கொன்ற தீவிரவாதி என்ன சாதிக்கப் போகிறார் அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் என்பது வேறு நாட்டிற்காக உயிர் கொடுத்துள்ளனர் தயவுசெய்து அரசியல்வாதிகள் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் விதியா சதியா இறைவனுக்கு தான் தெரியும்


Kalyanaraman
ஏப் 24, 2025 07:44

பாகிஸ்தான் இஸ்லாமிய மத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நமது இந்திய சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.த விரைவில் கடந்த காலத்தைப் போல மத்திய அரசு நாம் நினைப்பதை விட மிகப்பெரிய பதிலடி கொடுக்கும் இது நிச்சயம். வாழ்க பாரதம் வளர்க பாரதம்.


சமீபத்திய செய்தி