வாசகர்கள் கருத்துகள் ( 40 )
காங்கிரஸ் தலைவர் ராகுல் விசித்திரமான குணங்களின் கலவையாக இருக்கிறார். ஹைதராபாத்தில் தெலங்கானா அரசு பாரத மாநாடு என்ற பெயரில் நடத்திய கூட்டத்தில், ஐரோப்பிய கட்சியைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் ஜனநாயகமே இல்லை. ஓட்டுரிமை பறிக்கப்படுகிறது... என்றெல்லாம் பேச ராகுல் கை தட்டி வரவேற்றுள்ளார். வெளி நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் பிரதமரையும் இந்திய நாட்டையும் குறை கூறுவது அவரது வழக்கமாக இருக்கிறது. இந்நாட்டுப் பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்க வேண்டிய இடம் நாடாளுமன்றம். அங்கு பேசாமல் எந்த நாட்டுக்கோ போய் கேள்வி கேட்கிறார். இந்தியப் பகுதிகளை சீனா கைப்பற்றி விட்டது. ட்ரம்புக்கு மோடி பயந்து விட்டார். என் கேள்விகளுக்கு பதில் தர பயப்படுகிறார். எதிர்க்கட்சிகளின் ஓட்டைத் திருடி விட்டார். விவசாயிகளின் பணத்தைத் திருடி அம்பானியின் பாக்கெட்டில் போடுகிறார்... என்பது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை சகஜமாகக் கூறுகிறார். இப்படிப் பேசுவதே அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். வந்தே மாதரம் பாடல் அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கும் அலர்ஜியாக இருக்கிறது. இரண்டு வரிக்கு மேல் பாடுவதில்லை. தாய் தந்தையின் நெருக்கம் பற்றி பொது மேடையில் பேசுவது பெற்றோரை அவமானப்படுத்தும் செயல் என்று உணரக் கூட ராகுலுக்குத் தெரியவில்லை. இவரை எப்படித்தான் புரிந்து கொள்வது? காங்கிரஸின் முக்கிய எதிரி பாஜக அல்ல, ராகுல்தான். ஒரு காலத்தில் நாட்டு விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் இன்று survival க்காக போராடுகிறது. இதனால்தான் காங்கிரஸுக்கு மாற்றாக கரப்பான் பூச்சிகள் உருவாகின்றன. இன்னொரு பக்கம், பிலிப்பைன்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி அவர்கள், தேசத்தலைவர்கள் மேடையில் நிற்க வேண்டிய இடத்தில் அடையாளத்துக்காக இந்திய தேசக் கொடி வைக்கப்பட்டிருந்ததை ஒரு நிமிடம் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், அத்தனை தலைவர்களின் முன்னிலையில் அதை எடுத்து தன் கோட் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார். ரத்தத்திலேயே நாட்டுப் பற்று ஊறிய ஒருவரால்தான் இத்தகைய பண்பாட்டை வெளிப்படுத்த முடியும். மோடிக்கு ராகுல் போட்டியாளர் என்பது போன்ற வினோதமான நிலை உலகில் எந்த நாட்டிலும் இருக்காது.
பத்து ரவுண்டு குடிச்சும் போதை எரலேனா அந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும் என்று ஒரு வசனம் நியாபகம் வருகின்றது .....
அந்த ஆளின் தந்தை ஒரு முஸ்லீம், தாய் கத்தோலிக்கர்
அதைப் பற்றிப் போட்டு உடைத்தார் ஷேஹ்ஜதி - இளவரசர் - ராகுல் .....
ராகூலின் பேச்சு குடிகாரன் பேச்சு இன்று இந்து நேற்று முஸலிம், கிறிஸட்டீன நாளை என்ன?. குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் பேச்சு. ராகூல் பேச பேச பாஜவுக்கு ஆயிரம் ஒட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் கேடும். நீ இதே மாதிரி வாய்க்கு வந்தபடி பேசு கண்ணா. உனக்கு இணை நீ மட்டும்தான் நவீன வாத்ஸாயனர்
நாடகம் ஆடும் வல்லவர்கள். இந்து முஸ்லிம் கிரிஸ்துவர் என்று சமயத்திற்கு தகுந்தவாறு பேசுவார். சோனியாவின் சுயசரிதை நாட்டுக்கு எந்த வகையில் பயன். இவர் என்ன சுதந்திர போராட்ட வீரரான இல்லை சமூக சேவை செய்தாரா.
உங்க பாட்டி இன் தந்தை நேரு ஒரு முஸ்லிம். உங்க தாத்தா ஃபிரோஸ் காந்தி ஒரு பார்சி . உங்கள் தாயார் ஒரு கிறிஸ்டியன்.நீங்கள் இந்து என்றால் மதம் மாறி விட்டீர்களா ? கர் வாபாசி யா ?. ஒரே. கன்பூசியஸ். விளக்கவும்.
நீயும் உன் குடும்பமும் உண்மையான ஹிந்து அல்ல. தேர்தல் வந்தால் மட்டும் ஹிந்து மற்ற சமயங்களில் அல்ல.
அவரே சொன்னது .....
உண்மையான ஹிந்து: சொல்கிறார் ராகுல். சரியாக தான் சொல்லியிருக்கிறார் . நல்ல வேளை நந்தி வாகனத்தை ராகுல் கண்டு கொள்ளவில்லை .
நேரு குடும்பத்தில் மட்டுமே கணவன் மடியில் மனைவி அமர்ந்து உணவு உண்ணும் மரபு பின்பற்றப்படுகிறது போல.
அது ஒரு பொசிஷன் ....