மேலும் செய்திகள்
நாட்டில் பிறர் புகைத்ததை சுவாசித்து இறந்தோர் 3.25 லட்சம் பேர்!
8 hour(s) ago | 6
முதல் திருமணத்தை மறைத்த கணவர்; டாக்டர் தற்கொலை
12 hour(s) ago
ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளர்கள் 2 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.வதோதரா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய எம்.பி., ரஞ்சன் பட், சர்பகந்தா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாக்கூர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளனர்.
8 hour(s) ago | 6
12 hour(s) ago