வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நாம் அமெரிக்கா சீனா சிங்கப்பூர் லண்டன் என்று சொல்லிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம் போல
உலகளவில் மதம் சார்ந்த அரசியல் வறுமை ஏழ்மையைத்தான் கொடுத்துள்ளது. பக்கத்து பாகிஸ்தான், மியன்மார், சிறி இலங்கை ..இப்படி சொல்லி கொண்டே போகலாம். அதற்க மதம் சரியில்லை என்று சொல்ல முடியாது, மதம் . மதம் சமூகத்தின் ஒழுக்கம், தர்மம், நல்லது கேட்டத்தை போதிக்கிறது. அரசியலில் மதம் ஆட்சிசெய்யல் சமூக கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். இந்திய பன்முக நாடு. இதை மதித்து அரசியல் இருக்க வேண்டும். இல்லை நாட்டின் வளர்ச்சி பாதிக்க படும் .இது நாட்டின் ஒருமைக்கு எதிராக போகும்.
அரசியலில் இருந்து விலகி கொள்வது இயக்க விருப்பம். இலக்கு ஒன்று என்று இருக்க வேண்டும். அணு ஆயுத போர் வராது. சமஸ்கிருத மந்திரம் கட்டாயம். அர்ச்சனை பயில மத்திய அரசு, தனியார் பள்ளிகள் வசதி செய்ய வேண்டும்.
THE FOLLOWING IS THE MESSAGE TO BE UNDERSTOOD FROM SHRI MOHAN BAGHAWATJI, SARCHANGCHALAK, RSS FROM KOLKATA TODAY: If a person proudly says that he is a Hindu, many people are asking him, "What have you done for this country?". If a person feels ashamed about calling himself as a Hindu and finds pleasure in being in the company of the Anti-Hindus, doesnt care even a hair about both good and bad that are happening in our country and votes only for Anti-nationals, Separatists, Sessionists, Anti-socials, Anti-Hindu, Anti-Hindi, Universally known Huge Corruptive parties in every election are very very rarely questioned by or sometimes not at all questioned by any people. Only those who think themselves as true Hindus are feeling and talking with others about their responsibility, care and the development of our country.
RSS Already Started Working On Ground to Defeat DMK in TamilNadu. Moreover, RSS BJP Held Meeting on Who to Project Against Stalin.
RSS Chief Mohan Bhagwat: Even if India becomes a $3 trillion economy, its nothing new many nations are rich. But the world LACKS what we have: religion and spirituality. When we grow in this, the world will see us as Vishwaguru!
தமிழ் நாட்டின் வரலாற்றை திராவிட இயக்கங்கள் இல்லாமல் எழுத முடியாது என்று திமுகவினர் கூறும் போது இந்தியாவின் வரலாற்றை RSS இல்லாமல் எழுத முடியாது. இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து ஹிந்துக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் RSS இயக்கம். ஆனால் 500 ஆண்டுகளுக்கு மேல் அடிமைகளாகவே இருந்த ஹிந்துக்களால் RSS எனும் தூய இயக்கத்தை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை அதற்கு காரணம் இங்குள்ள திராவிட கட்சிகள்...
உக்ரைனை போட்டு தாக்கும் ரஷ்யாவின் போர் தளவாடங்களின் பெரும் பகுதியை நாம் அனுப்புவதாக நம் மோடியின் அரசாங்கம் மீது எப்படி அநியாயமாக குற்றம் சாட்டப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா?(நாம் அனுப்புவது உண்மைதான்) நம்மை குற்றம் சொன்ன அனைவரும் இப்போது ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கிறார்கள். ஐரோப்பா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள். ஆனால் எப்படியோ பழி இந்திய அரசாங்கத்தின் மீது விழுந்துள்ளது! இதேபோல்தான் ஆர்.எஸ்.எஸ் நாஜிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டது. கம்யூனிஸ்டுகள், தேவாலயம், பெரிய அமெரிக்க நிறுவனங்கள் என அனைவரும் நாஜிகளுடன் ஒப்பந்தங்கள் வைத்திருந்தனர் ஆனால் எப்படியோ பழி ஆர்.எஸ்.எஸ் மீது விழுந்தது! இது எத்தனை பேருக்கு தெரியும்?
RSS was formed 100 years ago
ஒவ்வொரு மாநில பாரதீய ஜனதா துணை அல்லது இணை அமைப்புச் செயலாளராக ஒரு ஆர்எஸ்எஸ் பிரதிநிதிதானே இருக்கிறார்? அவருடைய ஆணைப்படிதானே மற்றவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்? இன்னமும் ஆர்எஸ்எஸ் க்கும் பிஜெபிக்கும் தொடர்பில்லை என எப்படிக் கூறுகின்றனர்?