உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உபி., பா.ஜ. வேட்பாளர் உடல்நலக்குறைவால் காலமானார்

உபி., பா.ஜ. வேட்பாளர் உடல்நலக்குறைவால் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., மொர்தாபாத் லோக்சபா தொகுதி பா.ஜ.,வேட்பாளர் குன்வர்சர்வேஸ் சிங், 72 உடல்நலக்குறைவால் காலமானார்.லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் மொர்தாபாத் லோக்சபா தொகுதி பா.ஜ. ..வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டார். முதற்கட்ட லோக்சபா தேர்தலில் மொர்தாபாத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இந்நிலையில் குன்வர் சர்வேஸ் சிங்கிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20-ம் தேதி )சிகிச்சை பலனின்றி காலமானார். குன்வர் சர்வேஸ் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உ.பி. மாநி பா.ஜ.,தலைவர் பூபேந்திரா சவுத்ரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஏப் 21, 2024 11:51

என்னைப்போல் இருக்கிறார் , இந்த வயதில் இது தேவையா ? எங்குமே இளைஞர்களுக்கு வாய்ப்பே இல்லாயா ? இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனுக்கு நன்றி கூறுகோவாமாக வந்தே மாதரம்


அப்புசாமி
ஏப் 21, 2024 11:30

பதவி ஆசை போகாது தங்கமே தங்கம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை