வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கர்நாடக லிங்காயத் ஹிந்துக்களுக்கு அவர்களது மடாதிபதிகளுக்கும், இப்போது புத்தி வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஜாதி வெறியில் செத்துப்போன மார்க்க பாம்பிற்கு கான் காங்கிரஸ்க்கு உயிர் கொடுத்ததன் விளைவை இப்போது உணர்ந்திருப்பார்கள்.
Thulu language is spoken around Mangalore next to Kannada language.Kongani and Marati languages are spoken in North Karnataka.
அனைவரும் மதம் பிடித்து திரிகின்றார்கள். இந்த கூத்தாடி பிரகாஷ்ராஜ் எங்கய்யா போனான். இதுக்கு கருத்து எதுவும் சொல்லவில்லையா
இவரது அமைச்சரவை மற்றும் அரசு ஊழியர்களில் எத்துணை பேருக்கு உருது தெரியும். முதலில் இவருக்கு உருது தெரியுமா ஆந்திராவை ஒருவர் கிறிஸ்துவ மாநிலமாக்க பாடுபட்டு தற்போது சிக்கலில் உள்ளார் இவர் கர்நாடகத்தை முஸ்லிம் மாநிலமாக்க முயற்சி செய்கிறார் போல். இவரது தலைவர் இந்தியாவை பாகிஸ்தான் இடமும் சைனைவிடமும் தாரை வார்க்க துடிக்கிறார். என்ன கொடுமை சார் இது.
இந்தியாவின் பூர்விக மதம் இந்து, மொழி சமஸ்கிருதம், தமிழ். இதன் பிரிவில் ஆங்கிலம் உருது கிடையாது. அந்நிய கலாச்சாரம், மொழி, மதம் கொண்டவருக்கு வாழும் உரிமை மட்டும். கிரயம் பெறாத நில உரிமை கிடையாது , பூர்விக மொழி இல்லாத உருதுக்கு இந்தியாவில் தனி நபர் விருப்ப உரிமை மட்டும் தான் . எந்த நாட்டிலும் அந்நிய மதத்தினருக்கு தாய் மொழி உரிமை மற்றும் நில உரிமை இருக்காது. நம் அரசியல் சாசனத்தில் இருக்காது. திராவிடம் , காங்கிரஸ் கட்சி மொழி, சாதி, மத பிளப்பில் அதிக அக்கறை. பிரிவினை உருவாகும் கட்சி.
இன்னக்கி தீர்ப்புல என்ன வருமோ ???? திசை திருப்புற வேலையை துவங்கியாச்சு .....
The HC verdict on MUDA land case is expected today, he expects verdict to go against him hence he has d afresh problem to divert the people attention and appease minority community.
ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டும் கூடாதா. என்னங்கட உங்க கொள்கை.உங்க கொள்கைகளை அடுப்பில் போட
when you require sansrit for tamil teacher why not urudu for anganwadi?
rameshkumar natarajan dont vomit venom here. where it is mentioned sanskirit is required? even it is what is wrong? sanskirit is the language for the hindus who all over the word, and its language of hindustan. where as Urdu is not an hindustan language.
இதுதான் திருட்டு மாடல்னு சொல்றாங்க, ஒரு பிரச்சினையை அமுக்க , அடுத்த பிரச்சினையை ஆரம்பிக்கிறது , இங்கே டாஸ்மாக்கை ஒழிக்கணும்னு போராடினால் கள்ள சாராய பிரச்சினையை கொடுப்பாய்ங்க , அப்புறம் அதை அமுக்க , கஞ்சா பிரச்சினை , அதை அமுக்க போதை ஊசி , அபின் , மெத்தப்பட்டமைன் , அப்புறம் மறுபடியும் , திருமா மூலமாக டாஸ்மாக் , அப்புறம் மறுபடி கஞ்சா , அபின் கள்ள சாராயம் , இப்டி போகும் - எப்டின்னாலும் எல்லாத்திலயும் திருட்டு மாடல் கஜானா ரொம்பிடும் . . . கூட்டணிகளுக்கு பைத்தியம் பிடிக்கும் ,மக்களுக்கு கேனை என்ற பட்டம் கிடைக்கும் . . .
மேலும் செய்திகள்
ஆடு அடிக்கும் தொட்டியில் அங்கன்வாடி
25-Aug-2024