60 தொகுதிகளில் வெற்றி
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பதிவு செய்ய கட்சித் தொண்டர்கள் உறுதிபூண வேண்டும். டில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும். பொய்யான வாக்குறுதிகள் அளித்து பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.,வும் வாக்காளர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களிடம் டில்லிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை.சஞ்சய் சிங்,ராஜ்யசபா எம்.பி.,ஆம் ஆத்மி