உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தல்களில் தமிழக கட்சிகள் ஓட்டு சதவீதம்!

லோக்சபா தேர்தல்களில் தமிழக கட்சிகள் ஓட்டு சதவீதம்!

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டு பதிவாகி உள்ளது. அதேநேரத்தில் முந்தைய தேர்தலை காட்டிலும் தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம் குறைந்த நிலையில், அ.தி.மு.க.,வுக்கு கூடுதலாக பதிவாகி உள்ளது.தமிழகத்தில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில், தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v0kubaqy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அது பின்வருமாறு தி.மு.க., -26.93 %அ.தி.மு.க.,- 20.46 %பா.ஜ., -11.24 %கா.ங்., -10.67 %நா.த.க.,- 8.19%தே.மு.தி.க., - 2.59%சி.பி.எம்., -2.52%சி.பி.ஐ., -2.15%ஐ.யூ.எம்.எல்., -1.17%பகுஜன் சமாஜ்- 0.31%நோட்டா -1.06%மற்றவை - 12.7%

லோக்சபா தேர்தல்களில் தமிழக கட்சிகள் ஓட்டு சதவீதம்!

கட்சி - 2014 - 2019 - 2024

தி.மு.க.,-27.18 -33.52-26.93அ.தி.மு.க.,-44.92 -19.39-20.46பா.ஜ.,-5.56 -3.62-11.24நாம் தமிழர்- -3.89 -8.19காங்கிரஸ்-4.37 -12.72 -10.67பா.ம.க.,-4.51 -5.36- 4.4தே.மு.தி.க.,-5.19-2.17-2.59இந்திய கம்யூ.,-0.55-2.41-2.15மார்க்சிஸ்ட் -0.55-2.38-2.52


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

இராம தாசன்
ஜூன் 05, 2024 20:45

இந்த வாக்கு சதவிகிதம் கணக்கீடே தவறு.. எந்த ஒரு கட்சியும் NTK தவிர தனியாக நிற்க வில்லை.. அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வோட்டும் இருந்து இருக்கும் - அப்புறம் எப்படி இந்த சதவிகிதம்


Anandhan
ஜூன் 05, 2024 16:31

“பா.ஜ.,வை விட குறைந்த ஓட்டுகள் பெற்றால், கட்சியை கலைத்து விடுவேன்” - சீமான் கூறியது என்னாச்சு?


Vijayakumar Srinivasan
ஜூன் 05, 2024 19:31

அவர் இரண்டும் கெட்டான் கூட்டத்துக்கு தகுந்தபடி பேசுபவர். நிலையில்லா நபர். அநேகமாக அடுத்த தேர்தலில் அடிமையாகலாம்.


ravindra
ஜூன் 05, 2024 15:02

எப்படிடா பிஜேபி மட்டும் கூட்டணி சேர்த்து போடுறீங்க ..பா மாக சதவிகிதம் எங்க.....


Raghunathan Ramanadoss
ஜூன் 05, 2024 17:08

.. கொடுத்து இருகாங்க சரியாக பார்க்கவும்


Ramanujadasan
ஜூன் 05, 2024 13:19

கொள்ளை திராவிடர்களின் , ஊழல் காங்கிரஸ் காரர்களின், இருப்பது ஐந்து கோடிகளுக்கு விலை போன கம்யூனிஸ்ட் காரர்களின் வயிற்றை கலக்கி இருப்பது பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மற்றும் உயர்வு .


சுரேஷ்
ஜூன் 05, 2024 15:04

அப்போ இந்தியா கூட்டணி வாக்கு வங்கி உயர்வு உனக்கும் கலக்கிடுச்சு சொல்லு


Vijayakumar Srinivasan
ஜூன் 06, 2024 00:29

உண்மை தான் சார்.2026ல்.அதிகரிக்கலாம்.இதேபாணியில்பாஜகசென்றால்


Bala
ஜூன் 05, 2024 13:17

திமுக கூட்டணியை அதிமுக பாஜக பாமக தேததிமுக வீழ்த்த முடியும் என்று தெரிகிறது. இணைவார்களா ?


ஸ்ரீ
ஜூன் 05, 2024 15:07

கண்டிப்பாக.. ஆனா அதுக்கு முன்னாடி CM candidate யாருன்னு உங்களால சொல்ல முடியுமா


Ramanujadasan
ஜூன் 05, 2024 13:16

எம்ஜியார் இல்லாத திமுக என்றுமே மக்கள் ஆதரவை பெற்றது கிடையாது . கூட்டணி கட்சிகள் பலம், கொள்ளை அடித்த பண பலம், வோட்டுக்கு கொடுக்கும் காசு , சாராயம் மற்றும் பிரியாணி பலம் காரணமாக தன்னை மிக பெரிய பலம் வாய்ந்த கட்சியாக காட்டி கொள்கிறது . இதை உணர்ந்தவர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின், உணராமல் தனக்கு தானே தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டவர் சுயநல எடப்பாடி


raj
ஜூன் 05, 2024 15:09

2012 muthal 2021 varai eppadi unramal ponarkal


Ramanujadasan
ஜூன் 05, 2024 13:12

தமிழகத்தின் மிக பெரிய வளர்ந்து வரும் கட்சி பிஜேபி தான் . பதினோரு சதவிகித ஓட்டுகள் பெற்றது என்பது மன நிறைவை தருகிறது. எதிர்க்கட்சிகள் பணம், quarter, பிரியாணி கொடுத்து வாக்குகள் பெரும் போது, இவை எதுவும் கொடுக்காமல், பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் பதினோரு சதவிகித வாக்குகள் என்பது சாதனையே


seema
ஜூன் 05, 2024 15:10

5.5% mattume ....11 % kootani katchikalin vaaku sathavikitham


Ramanujadasan
ஜூன் 05, 2024 13:08

வெறும் இருபத்தி ஏழு சதவிகிதம் வா க்குகள் மட்டும் பெற்ற திமுக ஆட்சியில் நீடிப்பது கேவலம் . உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்


M Ramachandran
ஜூன் 05, 2024 18:38

என்ன சார் மு கருணாநிதியிடம் கேட்டால் ஆட்ட கணக்கு போட கன்னைக்கெல்லாம் கூறி அவர்கள் ஒட்டு விகிதம் ஹான் உலகத்திலேயே அதிகம் என்று பிதட்ருவார்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ