வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஓட்டுப்போட வேண்டும் என்றால் அவரவர் தங்கள் பகுதியில் தங்களுடைய வாக்குச்சாவடியில் வோட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அந்த அடையாள எண்னை தேர்தல் கமிஷனின் இணையத்தளத்திலோ அல்லது அதற்கென உள்ள மொபைல் ஆப் மூலமாகவோ சரிபார்த்துக்கொள்ளலாம். நேரில் செல்ல வேண்டியதில்லை . வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்க ஏதுவாக தேர்தல் கமிஷனும் அந்தந்த வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலை தமிழ் அகரவரிசையிலோ அல்லது ஆங்கில எழுத்து வரிசையில அல்லது வாக்காளர் அடையாள எண் வரிசையிலோ வெளியிடவேண்டும்.
வாக்காளர் வசிப்பிட மாற்றம் செய்தால் உடனடியாக திருத்தம் செய்து கொள்ள வழியில்லை ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அந்த வழியுண்டாம் அது எப்போதுவருமென்று பார்த்துக் கொண்டே இருக்க முடிவதில்லை அடுத்து அது வந்தபோது எங்கள் வாக்கு சாவடியில் சென்று கேட்டால் என் வீடு எந்த வார்டில் உள்ளதென தெரியாததால் இரண்டு மூன்று முகாம்களுக்கு போய் அலைந்தும் நாலாவது இடத்துக்கு போகச் சொன்னார்கள் ஐந்து ஓட்டுகள் வீணானது ஓட்டளிப்பது நம் கடமையாம் தமிழ்நாட்டில் அதை தடுப்பது பிஜேபியின் தாரக மந்திரமாம்
basically you are right. but you need not wait for a specific day. change can be applied for in PC or Cell portals. EC will register and give you a number. when appropriate time comes change will be made and you can download e card.
தமிழ்நாட்டில் அதை தடுப்பது பிஜேபியின் தாரக மந்திரமாம் ..... உங்கள் திமுக அப்படிச் செய்ய விட்டுவிடுமா ???? உங்களைப்போன்ற சிறுபான்மையினர் ஒட்டுக்களை இழக்க திமுக தயாராக ருக்குமா ????
முட்டாள்தனமாக இருக்கிறதே ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் அப்டேட் செய்யப்படும் போதும் ஒவ்வொரு வாக்காளனும் அந்த முகாமில் போய் தனது பெயர் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமா??
can be done online. PC or cell phone enough
Why not they introduce a process that the person whose name is d from the voter’s list gets a SMS so that he will know whether someone in’s deliberately trying to remove his or her name
அப்ப வோட்டர் ஐடி எதுக்கு ????