வாசகர்கள் கருத்துகள் ( 12 )
காங்கிரஸ் , பிஜேபி , திராவிடம் .. ஓட்டு வங்கியை கைப்பற்ற போட்டி போட்டு சிறுபான்மை சலுகைகளை அதிகரித்து வருகின்றனர். வக்பு வாரியம் சட்டம் /திருத்தம் தேவையற்றது. இந்துக்கள் சுமார் 50 வருட ஆவணம் பராமரிக்க முடியவில்லை. 500 வருட ஆவணம் கிருத்துவர், இஸ்லாமியரிடம் எப்படி இருக்கும். ? அரசிடம் ஆவண காப்பகத்தில் இருக்க வேண்டாமா. ? நாட்டின் நீதிமன்றமும் , அரசியல் கட்சிகளும் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன. சுதந்திரம் பின் அரசியல் சட்டம் அனைத்தையும் புதுப்பித்து இருக்க வேண்டும். பிரிட்டிஷ் ஓட்டுரிமைக்கு தகுதி நிர்ணயித்து இருந்தது. அனைவருக்கும் ஓட்டு என்று மாற்றியதால், ஒற்றுமையற்ற இந்துக்கள் 2ம் தர குடிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர் . வக்ப் சட்டம் செல்லும். திருத்தலாம் .ஓட்டுரிமை தகுதி செல்லாது. திருத்தம் முடியாது. எப்படி. ? கிருத்துவர், இஸ்லாமியர் உழைத்தால் , இந்துக்களுக்கு அது போல் துணை கிடைக்காது. ஆனால் வெளிநாட்டு கட்டளை ஆதிக்கம் செலுத்த வழிகூறுகிறது.
இந்தியாவில் முஸ்லீம் கிருத்தவர் பிழைக்க குடியேறியவர்கள். இந்து கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கை. இவர்கள் மூதாதயர் இங்கு இருந்த வரலாறு இல்லை. நிலம் உரிமை பூர்விக குடிகளுக்கு மட்டும். வக்பு வாரிய சட்டம், , முஸ்லீம் பர்சனல் லா போன்றவை இந்திய சூழலுக்கு ஒத்து வராது . இதனை மத்திய அரசு நீக்க வேண்டும். இந்திய முஸ்லீம் மக்களுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் இயற்ற வேண்டும். சர்வதேச கிருத்துவர், இஸ்லாமியருக்கு ஏற்றார் போல் சட்டம் தேவையா ? தேச பற்று மிக்க மத இணக்கம் வளர்க்க சட்டம் வேண்டும். பொது சிவில், கிரிமினல் ,1947 பின் சொத்துரிமை ஏற்பு சட்டம் தேவை.
வரும் போது சொத்துக்களோட வந்தானா
வாக்ட் வாரியத்தினால் ஏழை இஸ்மானியர்களுக்கு பயன் இருப்பதாக தெரியவில்லை.
ஆகா இன்னைக்கு ஓசி பஜ்ஜி போண்டாக்கு ஆபத்தா
மூலப்பத்திரம் கூட அளிக்காமல் வாய் வார்த்தையாக வக்ஃபு க்கு சொத்து எழுதி வைக்க பழைய சட்டம் இடமளிக்கிறது என்றால் அதனை மாற்றத்தான் வேண்டும். வக்ஃபு வாரியம் தன்னிஷ்டத்திற்கு மாற்று மத வழிபாட்டுத்தலங்களை தன்னுடையது என அறிவிப்பது மத மோதல்களை ஏற்படுத்தாதா? இந்து ஆலயங்களை அரசே நிர்வகிக்க அறநிலையத்துறை சட்டம் இருப்பதைப் போல மற்ற சமயங்களுக்கு சட்டமே இயற்றக் கூடாதா ?
பெரும்பான்மையான ஜமாஅத் களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கத் தயங்கும் நிலையில் வக்ஃபு வாரியத்தில் இடம் என்றால் விடுவார்களா? மசூதிகளில் கூட அனுமதிப்பதில்லை. இன்னும்கூட இஸ்லாம் ஆண் பெண் சமத்துவ மதம் என்று திராவிட ஆட்கள் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது.
சமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது இதுதான் அடிப்படை உண்மையென்றால் எங்கிருந்து அவர்களுக்கு கிராமம் கிடைத்தது? கிடைத்ததெல்லாம் வக்ப்புக்கு சொந்தமானது என்பதால் தான் பிரச்சினையே? அதெப்படி அந்த மார்கத்திற்கே உரிய தந்திரம் கொஞ்சமா இருப்பாக ஆனால் கொஞ்சகாலத்திலேயே அந்த ஏரியா அவர்களாகவே இருப்பர் பின்னர் அந்த ஏரியாவே தங்களோடது என்பர். உதாரணம் லண்டன்.
உண்மையை விளக்கி எழுதி விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கருதுகிறது.
மசோதா நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த கும்பல் எதிர் கட்சிகள் இல்லை. எதிரி நாடுகளின் கைக்கூலிகள். கூலிக்கு மாரடிக்கும் கட்சிகள்.