வாசகர்கள் கருத்துகள் ( 19 )
காங்கிரஸ் என்பது இந்திய மொழி அமைப்பா இந்தியாவில் தோன்றி இந்திய மொழியை பெயராக கொண்டு சுதந்திர போராட்டம் உலக யுத்தம் முதற்கொண்டு செஞ்சிலுவை சங்கத்திற்கு இணையாக பேசப்பட்ட ஒரு அமைப்பு யாரோ கொடுத்த பேரை வைத்து இன்று வரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு மற்றொரு அமைப்பை குற்றம் சொல்வது சரியாஇந்தியாவில் முதன்முதலில் 17-19 தோன்றிய சங்கம் பிரம்ம சமாஜ் தான் என்பதை மறக்க மறைக்கக் கூடாது காங்கிரஸ்
Most of Indias Problems Will End If Divisive-Destructive AntiNation AntiNativePeople incl Culture ReligionLanguages Congress is Banned& all its Leaders are Jailed Without Bails.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யப்பட வேண்டும் என்று சொன்னார். அதை இப்படி படித்தால் உண்மை அர்த்தம் வரும் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைப்பை தடை செய்யப்பட வேண்டும்"
தேச விரோத சக்திகள், ஹவாலா செய்பவன், போதை பொருள் கடத்தி மதத்தை பரப்புபவன், குண்டு வைப்பவன், தேவை இல்லாமல் போராட்டம் செய்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சிகளால் பாதுகாக்க படுகிறார்கள். பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்தவன், அரசியல் அதிகாரம் செய்பவன் வேறு என்ன செய்வான். அவனுக்கு தேச பக்தி இயக்கங்களை பிடிக்கவில்லை.
ஆர் எஸ் எஸ் ரெஜிஸ்ட்ர் செய்யப்படட்டுத்தான் ஆக வேண்டும் என எந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது? எங்கும் இல்லை. அப்படி இருக்க இந்த கார்கே கூட்டம் ஏன் திரும்ப திரும்ப கூப்பாடு போட்டுக் கொண்டுருக்கிறது? எல்லாம் அரசியல் தான் காரணம். ஆர் எஸ் எஸ் கண்டிப்பாக காங்கிரசின் தயவில் இல்லை.
பாவப்பட்டவனிடன் எல்லாம் எல்லா வரி என்ற பெயரில் கோவணத்தை உருவவேண்டியது, பிரிவினையை,வன்முறையை, தீவிரவாததை கற்றுத்தரும் அமைப்புக்கு வருமான வரிவிலக்கு.. நாடு வெளங்கிரும்....
The Congress party have been asked to desolve after independence by Gandhi ji.. the so called named after Gandhi would respect him by implementing it?
சுதந்திரம் அடைந்த பின்னர் காந்தி என்ன சொன்னார் ???? சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்று சொல்லிச்சொல்லியே மக்களிடம் அக்கட்சி தொடர்ந்து ஒட்டு வாங்கிவிடும் என்று காந்தி எதிர்பார்த்தாரோ ???? அதை ஏன் காங்கிரஸ் செய்யவில்லை ????
கருப்பு சிவப்பு நீலம் நிறத்திற்கு காவி நிறத்தை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஏனென்றால் காவி ஒழுக்கம் மற்றும் தர்மத்தை போதிக்கிறது
ஆர் எஸ் எஸ் அமைப்புதான் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே அமைப்பு. அதை ஏன் தடை செய்ய வேண்டும். சிறுபான்மையினருக்கு, பல கட்சிகள், பதிவு செய்யாத, செய்த அமைப்புகள் உள்ளனவே . அதை தடை செய்ய சொல்லி யாரும் கேக்க வில்லை.