எங்களுக்கே குடிநீர் இல்லை!
எங்களிடம் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு நிச்சயம் வழங்குவோம். எங்களுக்கே தற்போது குடிநீர் இல்லாத நிலை உள்ளது. மாநில மக்கள், விவசாயிகள் நலன்களை பாதுகாப்பது என் பொறுப்பு. கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்ற உண்மை தமிழகத்துக்கு தெரியும். 11 டி.எம்.சி., தண்ணீர் திறக்க கேட்டு, தமிழகம் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிவகுமார் கர்நாடக முதல்வர், காங்.,