உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவர் பலவீனத்தால் இழந்தோம்: மறைமுகமாக நேருவை சாடிய ஜெய்சங்கர்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவர் பலவீனத்தால் இழந்தோம்: மறைமுகமாக நேருவை சாடிய ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒருவரின் பலவீனத்தால் இழந்தோம் என முன்னாள் பிரதமர் நேருவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சாடியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜெய்சங்கர் பேசியதாவது: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன். யாரோ ஒருவரின் பலவீனம் அல்லது தவறு காரணமாக, அது தற்காலிகமாக நம்மிடம் இருந்து பறிபோய் விட்டது. சீனா பாகிஸ்தானுடன் கைகோர்த்து செயல்படுவதை நாம் அனைவரும் அறிவோம்.சீனாவை நெருக்கமாக வைத்திருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த சுமார் 5,000 கிமீ பகுதியை அந்நாட்டிடம் ஒப்படைத்தது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க, நம்முடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது?. பா.ஜ.,வின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தமிழ்வேள்
மே 17, 2024 20:14

நேருவின்ஹிஹிஹிபலவீனத்தால் பாரதம் இழந்தவை ஏராளம் அந்த பலவீனம் பேரனுக்கு அதிகம்கொ ஜொ ள்ளுப்பேரனுக்கு மிகவும் அதிகம்


ரோசி
மே 17, 2024 12:41

சீனாவோட வர்த்தகத்தில் அமெரிக்காவை முந்திட்டோம். யாரோட ஆட்சி நடக்குது? பேச்சு.மட்டும் கிழியுது.


Ayyavu Uthirasamy
மே 17, 2024 11:24

இப்போ அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சீனாவிடம் இழந்து வருகிறோமேஅது யாருடைய பலவீனத்தால்,


mayavan
மே 17, 2024 11:20

காஷ்மீர் பற்றி நெடுங்காலமாக பேசிக்கொண்டு இருக்கிறோம் முடிவு எப்போது


Rajamohan.V
மே 17, 2024 09:15

எங்கள் வ உ சி அய்யாவைவிடவா கஷ்டப்பட்டாரு..? வெள்ளக்காரன் வழங்கிய சிறப்பு சலுகைகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு ...


venugopal s
மே 17, 2024 07:23

அதே அரதப் பழைய தேய்ந்து போன பாட்டையே நீங்களும் பாடுகிறீர்களே!


ஆரூர் ரங்
மே 16, 2024 22:20

சீனக் கம்யூனிஸ்டு கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட காங்கிரஸை ஆதரிப்பது தேசவிரோதம்.


Sree
மே 16, 2024 22:13

காஸ்மீர் மட்டும் அல்ல பல பிரச்னையை ஏற்படுத்தியவர்


M Ramachandran
மே 16, 2024 21:01

பலவீனம் எதைய்ய குறிக்கிறீர்கள் சமீபத்தில் பாகிஸ்தானுடன் வாட்ஸப்பில் ஒரு பெண்ணின் வார்தைகளில் மயங்கி தன் உணர்விழந்து DRDO scientist ரகசியங்களைய்ய அள்ளிவிட்டது போலா? காங்கிரஸின் முகத்திரை இப்போது தான் கிழிய ஆரம்பித்துள்ளது இப்போ இருக்கும் கும்பல் பதிவிக்கா தேசத்ரோகம் செய்யவும் ரெடி ஆகிவிட்டதெ இதெல்லாம் காலாத்தின் கோலம் வரூத்த மளிக்கிறது தேச துரோக கும்பல் கொள்ளையடிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கவும் மக்களை கண்ட படி வரிச்சுமையை தாங்கோனா துயரத்தைய்ய கொடுத்ததும் தமிழ் நாட்டின் இயற்கை வழங்களை சுரண்டி குடும்ப சொத்தாகா மாற்றி இன்பம் காணும் திருட்டு கும்பல் நாஙகள் சுரண்ட மக்களெ கேவலமான கீழ்த்தரமான முறையில் ஒட்டு வேட்டை ஆடி ஒட்டு போட வைத்து மக்கள் தான் எண்கங் மக்கள் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள் என்று தம்பட்டம் அடிக்கும் கும்பல் ஒன்று நம் நாட்டைய்ய குள்ள நரிகள் கடித்து குதறி பாரத மாதா கவி சுப்பிரமணிய பாரதி காலத்தில் முன்பு அழுதது போல் இன்று அழுது கொண்டிருக்கறாள்


M Ramachandran
மே 16, 2024 20:39

High-handness மற்றவர்களின் உணர்வை மதிக்காத தனமை Taking Unilatral டெஸிஸிஷன் அதன் காரணமாக நம் உரிமையை இழந்தோம் அடுத்த தலைமையின் போகும் அதே மாதிரி கட்ச தீவு இழப்பு இதனால் இழக்க மீனவர்களுக்கு யார் உழைப்பு உடமைய்ய இழப்பு தினப்பட்டி போராட்டமான வாழ்க்கை ஜிஞ்சா அடித்த டிராமா கும்பல் மியான்மாருக்கு ஒரு தீவையெ தாரைய்ய வார்த்தது பிறகு அந்த அடுத்த தலைமுறையால் இலங்கை தமிழர் பல லட்சம் தமிழர்கள் யார் இழப்பு இத்தகையா கான்க்ரீஸ் நமக்கு வெஆணுமா அதைய ஓடையில் வைத்து கொஞ்சிக்கொண்டிருக்கு போய் மூட்டைகளை அவ்வபோனது அவிழ்த்து விடும் ஏமாற்று கும்பல் நமக்கு அவசியமா? சிந்தியுஙகள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை