உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாக்குதலுக்கு பாக்., உத்தரவுக்காக காத்திருந்தோம்: ஆமதாபாத்தில் கைதான 4 ஐ.எஸ் பயங்கரவாதிகள் வாக்குமூலம்

தாக்குதலுக்கு பாக்., உத்தரவுக்காக காத்திருந்தோம்: ஆமதாபாத்தில் கைதான 4 ஐ.எஸ் பயங்கரவாதிகள் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்துக்கு, கடந்த 12ம் தேதி, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆமதாபாத் உட்பட குஜராத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து கடந்த 20ம் தேதி சென்னை வழியாக ஆமதாபாத் வந்த விமானத்தில் பயணித்த நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர்கள் இலங்கையைச் சேர்ந்த முஹமது நுஸ்ரத், 33, முஹமது பரிஸ், 35, முஹமது நப்ரான், 27, முஹமது ரஸ்தீன், 43, என தெரிய வந்தது.

உபா சட்டம்

இந்த நான்கு பேரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், பாகிஸ்தானில் உள்ள அபு பக்கர் என்ற பயங்கரவாதியின் உத்தரவுப்படி, சில சதித்திட்டங்களை தீட்ட ஆமதாபாதுக்கு வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, பாக்., தயாரிப்பு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், ஐ.எஸ்., அமைப்பின் கொடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது, 'உபா' எனப்படும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், நாடு முழுவதும் மிகப்பெரிய நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூற மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Swaminathan Nath
மே 22, 2024 15:33

இலங்கையில் சாப்பாடு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர், அது பற்றி கவலை இல்லாமல் இஸ்லாமிய தீவிரவாதம்செய்ய வந்திருக்கும், இந்த கொடியவர்களை இரக்கம் இல்லாமல் தேச துரோக குற்றத்தில் உடன் தூக்கில் இட வேண்டும், மற்ற மத தீவிரவாதிகளுக்கு இது பாடமாக இருக்கும்


வாய்மையே வெல்லும்
மே 22, 2024 14:55

அடேடே தமிழகத்தில் இவர்களுக்கு தஞ்சம் கொடுத்தால்அனைத்து கேப்மாரிகளுக்கும் ராஜ உபசாரம் நடந்திருக்குமோ இந்த பெரியார் மண்ணில் ஜஸ்ட் மிஸ் மாட்டியது குஜராத்தில் அங்கு தமிழகத்தை போல ஒரு வழிசலும்/ உண்டிக்குலுக்கி கரிசனமும் நடக்காது நியாயம் தர்மம் தான் வெல்லும் குஜராத்தில்


A1Suresh
மே 22, 2024 14:07

இந்த நல்லவர்கள் தமிழில் மட்டும் தான் பேசுகிறார்களாம் விடுதலை புலிகளின் சித்தப்பா மவன்கள் தானே


A1Suresh
மே 22, 2024 14:06

இவர்களுக்கு ஷரியத் முறைப்படி தண்டனை அதாவது தலையை சீவி விடுங்கள்


Rajathi Rajan
மே 22, 2024 11:43

எலக்ஷன் காகா நடக்கும் புல்வாமா மாதிரி இதும் அதுவோ யாமறியோம் பராபரமே


Sudhakar
மே 22, 2024 11:26

உன்னை முதலில் கைது செய்யவேண்டும்


swamy
மே 22, 2024 11:05

அனைவரையும் தூக்கிலிடுங்கள்


தமிழ்வேள்
மே 22, 2024 10:56

இவர்களை ஹலால் முறைப்படி கொல்லவேண்டும் இவர்கள் விலங்குகளை கொலை செய்வது போல இவர்களது கழுத்து நரம்புகளை மட்டும் வெட்டிவிட்டு , உடல் ரத்தம் முழுவதும் வெளியேறும்வரை நிதானமாக வேடிக்கை பார்க்கவேண்டும் இவர்கள் மார்க்க கொடூரம் அவர்களுக்கு அப்போதுதான் உறைக்கும்


veeramani
மே 22, 2024 10:55

இந்திய எதிரி பாகிஸ்தானினை மன்னிக்கவே கூடாது இன்னும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை வைத்து இந்தியா மீது அற்பத்தனமாகி தாக்குதல் நடத்தும் இந்த பாகிஸ்தானை இந்திய ராணுவம் சூறையாடினால்தான் என்ன காஜா தாக்குதல் போல இஸ்லாமாபாத், கராச்சி மெது விமான ஆடை உளம் தாக்குதல் செய்யலாமே ஸ்ரீ ராமரை பிரார்த்திக்கிறோம் வரப்போகின்ற மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு, நமது காஷ்மீரை ஆகிரமிப்பு செய்த பகுதிகள் கில்ஜித், பைடிஸ்தான் உடனடியாக திரும்ப கைப்பற்ற்றவேண்டும்


தஞ்சை மன்னர்
மே 22, 2024 10:51

ஹி ஹி


Sudhakar
மே 22, 2024 11:27

என்ன சிறப்பை பேசவேயில்லை


Chandran,Ooty
மே 22, 2024 11:36

ஹி ஹி எனும் போதே நீ யார் என்ற முகமூடி கிழிந்து தொங்கி விட்டது. இதுல இவர் மன்னராம் மன்னர்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி