வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜிடிபி 7.8 சதவிகிதம் என்று மார் தட்டிய பின் ஒரு மாதத்துக்குள் ரெபோ வட்டியை சத்தம் இல்லாமல் உயர்த்தினார்கள் இது தான் உங்க சாமர்த்தியம்
ஏன் முதலிடம் செல்லுவோம்னு மூழங்கலாமே.
Yes We the People of Greater India WILL OUST ExtensivelyPowerMisusing ScientificMegaLooter Dictators& Stooge Officials esp Police, Judges& Bureaucrats etc
brainless krishnaraj funny english and useless guy
மறுபடியும் மொதலிருந்தா ? நாடு தாங்காதே. 12 வருஷத்துல ரூபாயின் மதிப்பு நேர் பாதியா குற்றச்சி இனிமே என்ன எல்லாம் பண்ணபோறாரோ, தெரியலையே
12 வருடமாக வளர்ச்சி வளர்ந்து விட்டோம் என்று கூறியது ......... . .
முருகன்..அவர் சொல்வது மூளை உள்ளவர்களுக்கு...உனக்கு இல்லை...
திரு-வின் பதில் முருகனை புண்படுத்துவதாக இருக்கிறதே. இதையெல்லாம் அனுமதித்தால் இதற்க்கு நான் பதில் கொடுப்பதும் பதிவிடப்படுமா ?
உழைப்போடு சேர்ந்த தன்னம்பிக்கையே மந்திரமே வெற்றிக்கான பாதை.
அனைத்து பாராதவாசிகளும் இதனை செயல்படுத்த கட்சி, வகுப்பு, வேறு எவ்வித பாகுபாடில்லாமல், நாட்டு நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு பிரதமர் கரங்களை வலுப்படுத்தவேண்டும். முதற்கண் அனைத்துமக்களிடமும் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள மாதிரி ஒழுக்கம் வேண்டும். மாநில மத்திய அரசு இடும் உத்தரவுகளையும் சட்டங்களையும் இம்மி பிசகாமல் கடைப்பிடிக்கவேண்டும். அதே போல், அந்த அரசுகளும் பாரபக்ஷமின்றி குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் குற்றங்களின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் தண்டனை கொடுக்கவேண்டும். அரசு பணியாளர்கள் மற்றவர்கள் கடமை தவறாமல் மக்களுக்கு லஞ்சமில்லா சேவை செய்யவேண்டும். அவர்கள் பெரும் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான், உண்மையில் மக்கள் தான் அவர்களின் முதலாளிகள். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.