வாசகர்கள் கருத்துகள் ( 6 )
150cr population should be accommodated in 32.87lac sq km area. India should do better town planning by going vertical so that people living in streets , slums can be minimised. Better living conditions for all
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையை ஐ. நா. எதற்கு ஆராய்கிறது ?????
குழந்தைகளை பெக்காமலே இந்திய பொருளாதாரத்தை வளர்த்த இளைஞர்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். குடும்ப சந்தோசத்தை காணாமலே சாகக்கிடக்கின்றனர். இதனால் என்ன பயன் சாமி
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
வாய்ப்பு இல்லை ,நான் எனக்கு ஒன்னு நமக்கு ஒன்னுன்னு இருக்கேன் மொத்தம் 3 , அவன் எனக்கு மூணு நமக்கு ஒவ்வொண்ணும் 4 னு போயிட்டு இருக்கான்
முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார் பாரதியார்! அது சுதந்திரம் பெறுவதற்கு முன்பு!! அன்றைய பாரதம் நாடு இன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் என்று பிரிந்த பிறகும் 146 கோடி ஜனத்தொகை என்றால்? ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் பத்து கோடி ஜனத்தொகை பெருகி வருகிறது! இதுவே சற்று பாதியாக இருந்து இருந்தால் இன்று உலக நாடுகளில் முன்னணி நாடாக இருந்து இருப்போம்! ஆனால் இன்னும் நாடு இளைய பாரதமாக (50 சதவீதம் இளைஞர்கள்) திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது!