உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் எப்போது ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பல்வேறு மாநிலங்களில் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.18-வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிய எம்.பி.க்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.இந்நிலையில் ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நாடு முழுதும் 6 மாநிலங்களில் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளன. இதில் அசாம், பீஹார், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 எம்.பி.க்களும், ஹரியானா, திரிபுரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு எம்.பி. என 10 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பதவி காலியாக உள்ளன. இப்பதவிகளுக்கு விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krish
ஜூன் 11, 2024 22:33

சரியான காமடி பீஸ். இந்த மூஞ்சிக்கு பிரதமர் ஆசை வேற. எல்லாம் நாட்டு மக்களின் தலை எழுத்து


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை