உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்போது... எப்போது...?

எப்போது... எப்போது...?

தேசிய தலைநகரில் ஆளும் பா.ஜ., அளித்த வாக்குறுதி படி, மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் டில்லியில் உள்ள பெண்களுக்கு 2,500 ரூபாய் மாதாந்திர நிதி உதவி எப்போது கிடைக்கும்? 18 வயதுக்கு மேற்பட்ட 48 லட்சம் பெண்களுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்குமா? அல்லது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, 1 சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி பொறுப்பை தட்டிக்கழிக்குமா? இந்தத் திட்டத்திற்கான பதிவு எப்போது தொடங்கும்? பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும்?ஆதிஷி சிங்,மூத்த தலைவர்,ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை