வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆட்சியில் அமரும்போது ஒரு கட்சி வோட்டு வங்கிக்காக ஒரு மத குழுவுக்கு ஆதரவாக 1991 இல் சட்டம் இயற்ற முடியும் என்றால் ஆட்சியில் அமரும் மாற்று கட்சி 2025 இல் அந்த சட்டத்தை மாற்ற இயலும் என்பதும் சரிதானே
இதுக்கு எதுக்கு விசாரணை அது இதுன்னு கோர்ட் நேரத்தையும் வீணடிச்சிட்டு? பாவம் அவுங்களே விடுமுறை போதலன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. ஏன் மத்திய அரசு அந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடாது? நரசிம்ம ராவ் வும் வேறு சிலரும் மைனாரிட்டி அரசு மூலம் இந்த சட்டத்தை இயற்றமுடியும்னா, மெஜாரிட்டி இருக்கற இந்த அரசு அதை ரத்தும் செய்யலாம் இல்லையா? கொஞ்சம் கொஞ்சமா வெளிநாட்டு மதத்தினரும் புரிந்துகொள்ளவேண்டும், இந்தியா முன்பு போன்று இல்லை. ஆட்கள் இருந்தவரை நம் நாட்டினரை நல்லாவே ஏமாத்த முடிந்தது. இப்போ அந்த வேலையெல்லாம் நடக்காது. ஒவ்வொரு நாடும் தன் பூர்விகம் மற்றும் கலாச்சாரங்களை பேணி பாதுகாப்பதுபோல், இந்தியாவும் முனைப்போடு செயல்படும் தருணம் வந்துவிட்டது. மற்ற நாடுகளில் இந்தியர்கள் எவ்வாறு வசிக்கிறார்களோ, அதேபோல் வெளிநாட்டு மதத்தை தவழும் மக்களும் வசிக்கலாம், ஆனால் உரிமை கொள்ளக்கூடாது. இந்திய பரம்பரியத்துக்கோ பெருமைக்கோ களங்கம் ஏற்படும்வகையில் நடந்துகொள்ள கூடாது. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால் மெதுவாக ஒருதலைமுறையில் அவர்கள் மனதில் உள்வாங்கிக்கொள்ள அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனுசரித்து இருந்தால், ஒன்றுகூடி இருக்கலாம். இருக்கவேண்டிய கட்டாயமும் இல்லை. இந்திய ஒன்றும் அவ்வளவு வசதியான நாடும் அல்லவே
ஐயா நான் ஒரு புத்த மதம் சேர்ந்தவன் . திருமலையில் இருப்பது கவுதம புத்தர் சிலையே ? வழக்கு தொடுத்து ஆட்டத்தை ஆரம்பிக்கலாங்களா? ??
வந்தேறி ....பாராளுமன்ற வார்த்தைதான் நிம்மி கதைச்சது. உதைச்சு வெளியே அனுப்புனா பாரதம் சொர்க்கமாகும்.
These are hindus rights to take back their temples. Muslim congress temples act 1991 is illegal against hindus rights. HINDUS APPROACHING COURTS TO CLAIM THEIR RIGHTS. BUT MUSLIMS IN BANGLADESH AND PAKISTAN DESTROYING TEMPLES BY THEMSELVES. THINK SERIOUSLY BEFORE DECIDING. TEMPLES CLAIMED BY HINDUS DOES NOT BELONG TO INDIAN MUSLIMS BY THEMSELVES OR FROM THEIR FOREFATHERS. FOR MASQUES TAKE ALTERNATE PLACE. HINDUS BE ALERT.
5000 ஆண்டுக்கு முன்னால் எப்படி இருந்துச்சோ அப்படித்தான் இருக்கனும் இல்லைனா நான் அழுவேன்.
இடித்துக் கட்டப்பட்ட இடங்களில் கூட முன்பே இருந்த விக்கிரகங்களையோ, அவை சிதைந்திருந்தால் இடத்தையோ மீட்க ஹிந்துக்களுக்கு உரிமை இல்லையா ????
காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்கள் பல ஒரு தலைப்பட்சமாகத்தானிருக்கும், அதுவும் ஒரு சமூகத்திற்கு ஆதரவளிக்கும் வகையில்.
Because congress dynasts are muslims belonging to SHEK HASINA SECT. Thats why, the Bangladesh war to eliminate Pakistan muslims sect. UNNECESSARILY INDIRA GANDHI SACRIFICED MANY HINDU SECURITY PERSONAL TO ATTAIN HER AMBITION. HINDUS WAKE UP.
சுதந்திரம் பெற்ற போது இருந்த வழிபாட்டு ஸ்தலங்கள் இரு வகை. வழிபாட்டில் இருந்த கோவிலை வன்முறை மூலம் இடித்து கட்டி, தன் வழிபாடு ஸ்தலமாக மாற்றப்பட்டவை. எந்தவித ஆக்கிரமிப்பு , அத்துமீறல் இல்லாமல் சட்டபூர்வ கட்டப்பட்ட வழிபாட்டு ஸ்தலங்கள். இந்த இரண்டையும் வகை படுத்தாத 1991 சட்டம் செல்லாது.