வாசகர்கள் கருத்துகள் ( 60 )
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கிய சம்பவம் மத்திய மோடி அரசின் நேர்மையான ஆட்சிக்கு மற்றுமோர் மைல் கல்.
அருமை. இவரின் தீர்ப்புகள் எப்படி இருந்து இருக்கும் என்று இதை வைத்தே முடிவு செய்யலாம்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தவறான வதந்தி பரவி வருகிறது. உண்மையில் அவர் வீட்டில் மாட்டிய பணம் only 996 ரூ 67 பைசா தான். நம்புங்க.
அருமையான மனச்சாட்சி உள்ள ஒரு நீதிபதி.
மாறுதல் மிக பெரிய தண்டனை.
ஒரு சின்ன நினைவூட்டல் அவரது சொந்த ஊருக்கு மாற்றல் மிகப் பெரிய தண்டனைதான். கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுனிதா வில்லயம்ஸ் போல ஊர் திரும்பவில்லை கோடிக்கணக்கில் ஊழல் செய்ததை அந்த பகவானே தீவிபத்து மூலம் வெட்ட வெளிச்சமாக்கி அந்த ஹோலி பண்டிகையன்று முகத்திலெல்லாம் கரி பூசிக் கொண்டு வருகிறார். எங்கும் ஊடுருவிவிடும் இந்த சர்மாக்களே இப்படித்தான் கொல்லைப்புறமாக வந்து கொள்ளையடிப்பார்கள் எந்த ஆட்சியானாலும் பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் காப்பாற்றப்பட்டு விடுவார்கள்.
Mr. kulandai kannan comment "சென்னை ஐகோர்ட்டுக்கு டிரான்ஸ்பர் செய்யலாம்" Excellent comment, Super Ji...
எடுத்தவனே பறித்துக் கொண்டாண்டீ . . மானே கொடுத்தவனே எடுத்துகொண்டாண்டீ . . .
நீதிபதிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ? இந்த நீதிபதியை காவல் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். இவர் கடந்த பலவருடங்களாக தேசத்தை சூறையாடும், பாஜ கார்போரேட்டு கும்பலுடன் சேர்ந்து ஒரு அரசுக்கு எதிராக சாதி செய்துள்ளார்
உள்துறை அமைச்சர் இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் .
ஆக, எடப்பாடி பதவி விலகவேண்டும்ன்னு சொல்லி போரடிச்சிருச்சி இல்லையா?
இந்தியா பணக்கார நாடாக மாறிவருகிறது. இன்றளவில் ஒரு கவுன்சிலர் பாக்கெட்இல் கையில் விட்டால் கூட சில கோடிகள் கிடைக்கும். நீதிபதி அவரது சம்பளத்தை அப்படியே சேர்த்துவைத்திருக்கலாம். அவரது அப்பா சம்பாரித்த பணத்திலேயே சிக்கனமாக வாழ்ந்திருப்பார். தேவை இல்லாமல் அவர் மீது அனாவசிய புகார் சொல்ல கூடாது. நீதிபதி விசாரணை போலவே அவரது பணிமாற்றம் தேவையற்றது. அவர் கொடுத்த நீதி அவரது நேர்மையை பறைசாற்றும்.
அப்படி என்றால் முறையாக கணக்கு காட்டலாமே.
சரி இவருக்கு என்ன தண்டனை. இடம் மாற்றம் பாவம் மிக கொடிய தண்டனை.
பாஜவினரும் மோடியின் இந்து மதவாத அரசால் கோடிக்கணக்கணக்கான கோடிகள் ஆதாயம் பெற்ற அம்பானி அதானி போன்ற கார்போரேட்டுகளும் பாஜாவிற்கு எதிரான கட்சிகளை மிரட்ட அரசுகளை கவிழ்க்க வாரி இறைத்த லஞ்ச பணம். அனைத்துக்கும் காரணமான மத்திய மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் . செய்வார்களா நீதித்துறையில் உள்ளவர்கள் ?.
மோடி மாதிரி ஒரு யோக்கியரை குஜராத்தில் நீ எங்கு தேடினாலும் காணக்கிடைக்காது. மோடி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யணுமா..?