உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் ராகுல் மைக் அணைப்பா? காங்., புகார்

லோக்சபாவில் ராகுல் மைக் அணைப்பா? காங்., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லோக்சபாவில் ராகுல் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.பார்லிமென்ட் இன்று கூடியதும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.அப்போது ராகுல் பேசியதாவது: நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என கருதுகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில், லோக்சபாவில் ராகுல் பேசிக் கொண்டு இருக்கும் போது அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேலும், இந்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. நீட் தேர்வு முறைகேடு குறித்து மோடி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Thiyagarajan S
ஜூன் 28, 2024 20:44

எதாச்சும் சொல்லி அமளி செய்யனும்...................


sankaranarayanan
ஜூன் 28, 2024 20:24

பள்ளியில் ஒழுங்காக பப்பு படித்திருந்தால் நீட் தேர்வின் மதிப்பு தெரியும் சபை கூடியதும் முதன் முதலில் நாட்டின் ஜனாதிபதி உரைக்கு நன்றியே சொல்லாமல் இவர் உரையை யார்தான் கேட்பார்கள் அப்படி என்ன தலைபோகிற அவசரம்


Mahendran Puru
ஜூன் 28, 2024 19:22

கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதுதான் பாஜகவின் சிறப்பு.


rsudarsan lic
ஜூன் 28, 2024 16:50

அண்ணனுக்கு இந்த மைக் மைண்டெனன்ஸ் வேலையை கொடுத்தால் என்ன


P. SRINIVASALU
ஜூன் 28, 2024 16:43

எல்லாவிதமான கீழ்த்தனமான செயல்கள் பிஜேபி செய்யும்.. அதில் அவர்கள் கில்லாடிகள்


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 28, 2024 20:29

ஏன்அறிவாளி ஒரு ஊழல் வழக்கில் ஜாமின் வாங்கி சுற்றிக்கொண்டு இருக்கும் கிரிமினல் , காந்தி என்று சொல்லி ஊரை ஏமாற்றும் ஒருவர், உனக்கு கேவலமாக தெரியவில்லை, எப்படி தெரியுயம் நீ தான் ஊழல் திரட்டுட்டு திராவிட கொத்தடிமையாச்சே.


kumarkv
ஜூன் 28, 2024 16:24

இவனுக்கு சீட் கொடுத்தே அதிகம்


Pandi Muni
ஜூன் 28, 2024 16:20

மைக்கே காரி துப்பிடிச்சா?


vijai
ஜூன் 28, 2024 15:25

என்னத்த பேசி கிழிக்க


ஆரூர் ரங்
ஜூன் 28, 2024 15:05

அபத்தமான பேச்சு மைக்குக்கே வெறுத்துப் போய் நின்றிருக்கும். ஆளும் தரப்புக்கு சிரித்து மகிழ வாய்ப்பு பறி போனது.


செந்தமிழ் கார்த்திக்
ஜூன் 28, 2024 14:22

அநியாயம் அக்கிரமம் கீழ்த்தரமான செயல். அதனால் தான் அந்த ராமரே அயோத்தியில் இவர்களை தோற்கடித்தார்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை