வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அடுத்த முறை இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இந்த மாவீரனை முதலில் போருக்கு அனுப்பி வைக்க வேண்டும்!
அப்பாவிகளை அந்த கொடிய பாவிகள் சுடும் போது பதட்டம் நிறைந்த எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ராணுவம், அல்லது உள்ளூர் காவலர்களாவது இருந்திருப்பார்கள் அல்லவா? பொதுவாக எல்லா சுற்றுலா தலங்களிலும் உள்ளூர் காவலர்கள் ரோந்து பணியில் இருப்பார்கள் அல்லவா ?
பகல்காம் சென்ற பெண்களுக்கு அஹல்யாபாய் போல வீரம் இல்லை என்பது சரியான செய்தி. பெண்களுக்கு வீரம் இல்லை என்று அவர் சொல்லவில்லை.
அனைவருக்கும் அடிப்படை இராணுவப்பயிற்சி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும் என்பது உண்மைதான். அதை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. பாதுகாப்பு என்பது அனைவரும் சம்பந்தப்பட்டது.
இவர் வீட்டு பெண்களில் எத்தனை பேர் வீரமுள்ளவர்கள். . காரை விட்டு ரோட்டில் நடந்து செல்லட்டும் தினமும் இந்த மாதிரி பேசும் அரசிடல்வாதிகள. . இவர் ஆட்களை கணக்கு பார்க்கிறார் 4:26. துப்பாக்கி வைத்து இருப்பவனும் கத்தி வைத்திருப்பவனும் ஒரே மாதிரி சண்டை போட்டு எதிர்கொள்ள முடியுமா. .