வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதே அளவு சம்பளமும், facilities தரமாட்டீங்க
முட்டாள்தனம் ..இந்தியாவில் 12 மணிநேர வேலைபார்த்தால் காசு கிடைக்காது .... உழைப்பு சுரண்டல் இது ...12 மணிநேர வேலை பார்த்தால், பிறகு தன்னுடைய குடும்பம், பிள்ளைகளை எங்கே கவனிக்க? வேலைபார்க்கும் இடத்துக்கு வருவதற்கே ஒருநாளைக்கு இரண்டு / நான்கு மணிநேரம் வரை ஆகும் . அநாதை ஆசிரமங்களிலிருந்து கூட ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் ...போகாத ஊருக்கு வழி சொல்லுகிறார் .
சீனா என்பது ஒரு சர்வாதிகார நாடு. அதனால், அவர்களது பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், திருமண உறவுகள், குழந்தைகளை பராமரிப்பது போன்ற விஷயங்களில் அந்த சர்வாதிகார தாக்கம் உள்ளது. உரிமைக் குரல் எல்லாம் எழுப்ப முடியாது. எல்லாமே அரசை சார்ந்து தான் உள்ளது. எல்லாமே அரசாங்கத்திற்கு சொந்தமானது. மெகா திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் எல்லாவற்றையும் யாரையும் சட்டை செய்யாமல் படுவேகமாக செய்து முடித்து விடலாம். மக்கள் எந்த கேள்வியும், வாழ்வாதார பிரச்சினைகளையும் எழுப்ப முடியாது. ஆக, அந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே என்று தெரியாது. அந்த நாட்டின் அரசியலமைப்பு, சட்ட திட்டங்கள் எல்லாமே இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்திய மக்களுக்கு தங்கள் குடும்பம், குழந்தைகளை பாதுகாக்கும் கடமை உள்ளது. சுயமாக முடிவெடுக்கும் உரிமையும் உள்ளது. 8 மணி நேர வேலை தான் சரியாக வரும். இந்த 8 மணி நேர வேலையை கூட நம் மக்கள் சரியாக செய்வதில்லை. இங்கிருக்கும் கம்முனிச சங்க கோட்பாட்டின் படி ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வேலை செய்தாலே அதிகம் என்பது போல நடந்து கொள்கிறார்கள். வெளியில் சாதாரணமாக ஒரு மணி நேரம் வேலை செய்தாலே ஒரு நாள் கூலி 1000 ரூபாய் என்று கேட்கும் அளவிற்கு இங்குள்ள உருப்படாத சங்கங்கள் ஏற்றி வைத்திருக்கிறது. இந்த சங்கங்களை அடித்து விரட்டினாலே போதும். இந்தியா உருப்பட்டு விடும். ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலை எல்லாம் தேவையிருக்காது.
வேலை செய்ய நிறைய இளைஞர் படை இருக்கிறது. வேலை வாய்ப்புகள் இருக்கிறதா, எந்த நிறுவனங்களில் என்பதையும் தெளிவுபடுத்தலாம். ஒருவர் செய்யும் 72 மணி நேரம் வேலையை இருவர் 36 x 2 செய்து அதற்கேற்றாற்போல ஊதியம் பெற்றால் நிறைய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அவர்கள் குடும்பக்களும் தழைக்கும். ஒரு நபரையே வருத்தி வேலை வாங்குவதைவிட இப்படி செய்தால் வேலையும் நடக்கும். செய்கிற வேலையில் மகிழ்ச்சியும் கிடைக்கும். நன்றி.
சீனா கம்யூனிஸ்ட் நாடு. சர்வ அதிகாரம் கொண்டது. அங்கு 72 மணி நேர வேலையை அமுல் படுத்த முடியும். இந்தியா ஜனநாயக நாடு. அனைவருக்கும் வேலை கிடைக்க 6, 8 மணி நேர வேலை வாய்ப்பு போதும். அதற்கு ஏற்றார் போல் சம்பளம். ஒரு ஜனநாயக நாட்டில் நீதிமன்றத்தில் ஊழல் இருந்தால், அனைத்திலும் ஊழல் இருக்கும். மேலும் நீதிமன்றத்தில் சரியான கட்டுபாடுகள் இல்லை. வழக்கின் பொருளாதார தீர்வு நிலைக்கு ஏற்றவாறு மாறும். பொருளாதாரம், பாதுகாப்பு சாண் ஏறினால், முழம் சறுக்கும்.
சீனாவில் கிடைக்கும் சம்பளம் இங்கே கொடுக்க முடியுமா? பல தனியார் நிறுவனங்கள் இதை விட அதிகமாக தொழிலாளர்களிடம் வேலை வாங்குகிறது இவருக்கு தெரியுமா
நாங்கள் உங்களுக்கு உழைத்துக் கொடுத்துவிட்டு... நீங்கள் தலைநகரில் குண்டுவெடிப்பையும் நடத்திவிட்டு. பிறகு ஒரு அறிக்கை விடுவீர்கள் அவர்கள் பாதாளத்தில் இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று. ஏன் இந்த தவறு நடந்தது அதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று இதுவரை ஒருவர் கூட பதில் சொல்லவில்லை. உலகில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு என்று விபற்றிக் கொள்ளும் உங்களால். ஒரு தலைநகரை கூட ஒழுங்காக காப்பாற்றுவதில்லை முடிந்த ஒரு விஷயத்தை.. நாங்கள் விடமாட்டோம் என்று இருமாக்குவது எங்களை மிகவும் கேவலப்படுத்துவது நீங்கள் யாராவது ஒருவர் தார்மீக பொறுப்பேற்று விலகி இருந்தால் நல்லது
மேலும் செய்திகள்
டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
1 hour(s) ago | 6
அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை
7 hour(s) ago
மான்கள் பலி 31 ஆனது: நோய் தடுப்பு பணி தீவிரம்
7 hour(s) ago