உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதானியை பாதுகாப்பதில் நீங்கள் பிஸி; சாமானியர்களுக்கு எப்போது பாதுகாப்பு: கேட்கிறார் ராகுல்

அதானியை பாதுகாப்பதில் நீங்கள் பிஸி; சாமானியர்களுக்கு எப்போது பாதுகாப்பு: கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் என பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். நீங்கள் அதானியை பாதுகாப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள் என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.பீஹார் மாநிலம், பரோனி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின் போது ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பணியின் போது ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த விவகாரத்திற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் என பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். நீங்கள் அதானியை பாதுகாப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள்.ரயில்வே துறையில் போதிய ஆட்சேர்ப்பு நடக்காததே விபத்துக்களுக்கு காரணம். வேண்டுமென்றே குறைந்த ஆட்சேர்ப்பு ஆகியவற்றின் விளைவுதான் ரயில் விபத்து நடப்பதற்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

sethu
நவ 17, 2024 09:05

வெளியில் போர ஓணான் நை பிடித்து உள்ளே விடட கதைதான் இவனும் வந்து குடும்பமும் ஆனாலும் ஒரு ஆறுதல் ,தமிழக முதல்வர் ஸ்டாளின் அமெரிக்க அதிபர் பைடேன் இவர்களுக்கு இருக்கும் அறிவைவிட இந்த பூப்பு மேல் ?


Sivasankaran Kannan
நவ 15, 2024 10:11

இந்த ஜீவன் எதற்கு கத்துதுன்னு யாருக்கும் புரியாது...


vadivelu
நவ 15, 2024 11:46

இவர் பாவம் ஐயா, கணக்கில் வங்கியில் வைக்காமல் சில 500 ம் 100ம் இழந்த பா ஜா கா எல்லாம் மோடியை பழி வாங்க துடிக்கும் போது , இவர் எல்லாத்தையும் இழந்துட்டாரே , கோபம் வராமல் என்ன செய்யும் .


sankar
நவ 11, 2024 13:55

சும்மா பினாத்ததே தம்பி - தெலுங்கானாவில் அதானி போர்டுக்கு ஊக்கம் அளித்து உற்சாகம் கொடுப்பது உன் காங்கிரஸ் அரசு - இங்கே தமிழகத்தில் உங்கூட்டணி கண்றாவி - கேரளத்தில் காம்ரேட் கண்றாவி - இதில் யாரை நீ குற்றம் சொல்கிறாய் - எல்லாரையும் ஏமாற்றமுடியாது தம்பி


அனந்தராமன்
நவ 11, 2024 08:58

முதல்ல நாட்டுக்கு நல்லது பண்ணு. அதானி ஜபம் போதும். இல்லேன்னா இத்தாலிக்கு ஓடி விடு.உருகறானாம் மக்களுக்கு!


Nagarajan S
நவ 10, 2024 20:50

இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மாநில அரசு தொழிற்சாலைகளிலும், ரயில்வே மற்றும் விமானதளம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்களுக்கும் பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டுமா? அதானியை எப்போதும் திட்டும் இவர்கள் அவரிடம் பல கோடிரூபாய்கள் பெற்ற போது ஏன் வேண்டாமென்று மறுக்க வேண்டியது தானே?


Sree
நவ 10, 2024 20:29

அதானிய மோடி காப்பது இருக்கட்டும் காஸ்மீர் தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் நீங்க காப்பாற்றுவது நிறுத்தவும்


பேசும் தமிழன்
நவ 10, 2024 19:19

நடந்தது விபத்து ....இவர் கதை சொல்ல வந்து விட்டார் ......பப்பு உங்கள் குடும்பத்தை யாரும் நம்ப தயாராக இல்லை.....வேண்டுமானால் உன் அபிமான பாகிஸ்தான் நாட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.


என்றும் இந்தியன்
நவ 10, 2024 19:16

ராகுல் சொல்வதில் என்ன தவறு???இது வரை அதானி அம்பானியை அவர் தான் பாதுகாத்தார்.முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஆட்சியில் நல்ல கமிஷன் கிடைத்தது. அது இப்போது கிடைக்கவில்லை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு. வியாபாரம் படுத்தால் நிச்சயம் அதற்கு காரணமானவர்கள் மீது கோபம் வருவது இயற்கை தானே. தான்/ தனது அம்மா சேர்த்து வைத்த ரூ 91 லட்சம் கோடி ஒரு 150 லட்சம் கோடி ஆகும் என்று பார்த்தால் அந்த பணம் மதிப்பு கூடவே மாட்டேன் என்கின்ற கோபம் தான்.


Dharmavaan
நவ 10, 2024 19:05

ராகுல்கான் பேச்சை யாரும் சீரியஸாக எடுக்க மாட்டார்கள்


என்றும் இந்தியன்
நவ 10, 2024 18:54

அப்படின்னா உமக்கு z பாதுகாப்பு கொடுத்தது தவறு என்கின்றாயா குழந்தாய்.


சமீபத்திய செய்தி