உள்ளூர் செய்திகள்

மைனிங் மற்றும் மெரைன் இன்ஜினீயரிங் படிப்புகளில் பெண்கள் சேர முடியாது

பெண்கள் இன்று பல துறைகளிலும் சாதிப்பவர்களாக இருக்கலாம். ஆனாலும், தமிழ்நாட்டில் அவர்கள், மைனிங் இன்ஜினீயரிங் மற்றும் மெரைன் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகளில் சேர முடியாது. தமிழ்நாட்டில் 4 சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் வழங்கப்படும் மெரைன் இன்ஜினீயரிங் படிப்புகளில் பெண்களை சேர்ப்பதற்கு, தமிழக அரசு தடைவிதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்