இதர மாநில மாணவர்களுக்கு அண்ணா பல்கலை அழைப்பு
விண்ணப்பமும், விவரங்களும் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் e www.annauniv.edu/otherstate2011 உள்ளது. விண்ணப்பங்களை பெற ரூ.500./க்கு "The Director, Admissions" என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்ய கடைசி நாள் ஜுன் 25ம் தேதி 5.30 மணி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப ஜுன் 29ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 044 – 2235 8267, 2235 8268 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.