உள்ளூர் செய்திகள்

கல்வி நிறுவனங்களுக்கு ‌நம்பிக்கை முக்கியம்: பல்லம் ராஜூ

கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ கூறியதாவது: நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் இவற்றுடன் இன்னும் அதிக தொடர்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்