உள்ளூர் செய்திகள்

எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின: பி.டி.எஸ்., இடங்களுக்கு கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தய்வு, 5ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், 233 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்.,க்கான, 838 இடங்கள் மட்டுமே மீதம் உள்ளன. இதற்கான கலந்தாய்வு, 16ம் தேதி வரை நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்