உள்ளூர் செய்திகள்

மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றிய பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் உதவி கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏ.இ.ஓ., குணசேகரன், கூடுதல் ஏ.இ.ஓ., கமலநாதன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்