உள்ளூர் செய்திகள்

இலவச கல்வியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை: கபில் சிபல்

புதுடில்லி: நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிட சுதந்திரமான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்