உள்ளூர் செய்திகள்

காரைக்கால், தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக காரைக்கால், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு்ள்ளது. மேலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கனமழையால் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்