உள்ளூர் செய்திகள்

மடிக்கணினி கொள்ளை விவகாரம் முடிவுக்கு வந்தது

மதுரை: மதுரை தல்லாகுளம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், ரூ.7.29 லட்சம் மதிப்புள்ள 54 அரசு இலவச மடிக்கணினிகள் கொள்ளை போனது குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்தனர். இதில், அலுவலக உதவியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இவர், ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டவர். மடிக்கணினிகளை யாரிடம் விற்றார், பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்