உள்ளூர் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் செயல்வழிக் கற்றல் முறை

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் பிரிட்டிஷ் தூதரக உயர் அதிகாரி ரிச்சர்ட்ஸ் ஸ்டேக் ஆகியோர் ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளியில்  செயல் வழிக் கற்றல் முறை மூலம் பாடம் கற்பிக்கப்படும் முறையை பார்வையிட்டனர்.சென்னை மாநகராட்சியில் 47 பள்ளிகளில், 238 வகுப்பறைகளில் செயல் வழிக்கற்றல் முறையில் பாடம் கற்பிக்கப்படுவதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ஆலோசகர் விஜயகுமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்