வால்பாறையில் கனமழை: கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை
UPDATED : ஜூலை 14, 2014 | ADDED : ஜூலை 14, 2014
வால்பாறை: வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் இன்று கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் உள்ள அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன.