உள்ளூர் செய்திகள்

மாற்றுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பு

உடுமலை: மாற்றுக்கல்விக்கான மாநில மேடை என்ற அமைப்பு, உடுமலையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, உடுமலை சர்தார் வீதியில் உள்ள அமைப்பின் அலுவலக வளாகத்தில் நடந்தது. பி.எஸ்.என்.எல்., உடுமலை துணை கோட்ட அதிகாரி தண்டபாணி தலைமை வகித்தார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக லெனின்பாரதி, இணை ஒருங்கிணைப்பாளராக அனந்தசுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்