உள்ளூர் செய்திகள்

கே.காமராஜர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

சிவகாசி: சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான கே.காமராஜர் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா பள்ளி தலைவர் டென்சிங் தலைமையில் நடந்தது. மாணவர்கள் உடற்பயிற்சி, ஜிம்னாஸ்டிக், ஆசன பயிற்சி, பிரமிட் என பலவகை போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அல்லி பரிசுகளை வழங்கினார். துணை முதல்வர் மணிமலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்