உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு வங்கி நடைமுறைகள் குறித்து பயிற்சி

மேலுார்: மேலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, வங்கி நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்டேட் வங்கியில் நடந்த இப்பயிற்சியில் ஆசிரியர் சூரியகுமார் தலைமை யில் 20 பேர் பங்கேற்றனர். வங்கி முதன்மை மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி விளக்கமளித்தனர். ஏற்பாட்டை தலைமை ஆசிரியை டெய்சி நிர்மலாராணி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்