உள்ளூர் செய்திகள்

ஜேம் போட்டி தேர்வு:ஐ.ஐ.டி., அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்., நிறுவனங்களில், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்வதற்கான, 2016 - 17க்கான, ஜேம் போட்டித் தேர்வு, 2016 பிப்., 7ல் நடக்க உள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 2ம் தேதி துவங்கியது. அக்., 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை, http:jam.iitm.ac.injam2016 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்&' என, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்