உள்ளூர் செய்திகள்

சட்ட பல்கலை தேர்வுகள் டிசம்பருக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னை அம்பேத்கார் சட்ட பல்கலை.,யில் நவம்பர் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என பல்கலை., துணைவேந்தர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்