உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவிகளுக்கு தினமலரின் பட்டம் இதழ் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு தினமலர் நாளிதழின் பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா தேவி தலைமை தாங்கினார். ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார். மாணவிகளிடம் தினமலரின் பட்டம் இதழினை, பாபு பில்டர்ஸ் நிர்வாகி சுரேஷ்பாபு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்