உள்ளூர் செய்திகள்

அரசு போட்டித் தேர்வு இலவச வகுப்பு

மதுரை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை வகுப்பு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்கில் இன்று (மே 14) காலை 1௦.௦௦ முதல் மதியம் 1.௦௦ மணி வரை நடக்கிறது. நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் பயிற்சியளிக்கிறார். வேலை வாய்ப்பு தேடுவோர், கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். டி.என்.பி.எஸ்.சி., வங்கி, வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், எளிதில் வெற்றி பெறும் முறைகள் குறித்து விளக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்